[vc_row][vc_column width=”1/4″][vc_widget_sidebar top_margin=”none” sidebar_id=”sidebar-blog”][/vc_column][vc_column width=”3/4″]
18
06 '18
பேப் ஸ்மியர் என்பது கர்ப்பப்பை கழுத்து, கர்ப்பப்பைவாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை. மிகச் சுலபமாக, 10 நிமிடத்தில் செய்துவிடலாம். மாத விலக்கின்போது இந்த சோதனையை செய்யக்கூடாது. ஹர்ஷமித்ரா – இலவச புற்றுநோய் தகவல் மையம் திருச்சி, தொலைபேசி : 0431-2751008, 7373731008 Web: womenscreeningwing.com,harshamitra.com
Write a comment: