Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER
2019-03-10 13:07 - 13:07
இன்று 10.03.2019 (சனிக்கிழமை) ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோயிற்கான மும்முனை உயர்சிகிச்சையான டியூமர் போர்டு (மும்முனை சிகிச்சை) நடைபெற்றது.
இச்சிகிச்சை முறையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கோவிந்தராஜ், அவர்கள் புற்றுநோய் மருந்தியல் சிகிச்சை நிபுணர். டாக்டர். செந்தில்குமார் அவர்கள், புற்றுநோய் கதிரியிக்க நிபுணர் டாக்டர். திருமதி. சசிப்பிரியாகோவிந்தராஜ் அவர்கள் மூன்று நிபுணர்கள் தலைமையில் மும்முனை சிகிச்சை நடைபெற்றது.இன்று 95 நோயாளிகள் பயனடைந்தனர்.
ஹர்ஷமித்ரா – புற்றுநோய் ஆராய்ச்சிமையம்.உறையூர்.
திருச்சி-620-003 தொடர்ப்புக்கு: 7373731008,7373731007