இன்று 05-05-2018 சனிக்கிழமை காலை 10:00 மணிமுதல் 12: 00 மணிவரை உறையூர், அண்ணாமலை, சூரியோதையா மைக்ரோ பிணாஸ் கம்பெணி கூட்ட அரங்கில் நடைபெறறது. இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Write a comment:

*

Your email address will not be published.