இன்று 12.05.2018 (சனிக்கிழமை) உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு திருச்சி,h உறையூர், ஹர்ஷமித்ரா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் மாலை 3.00மணிமுதல் 5 மணிவரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சிமையத்தின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Write a comment:

*

Your email address will not be published.