திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம், ரோஸ்கார்டன் அறக்கட்டளை மற்றும் சூரியோதயா மைக்ரோ பினாஸ் கம்பெனி இணைந்து மகளிர்க்கான இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் இன்று 21.04.2018 காலை 10.30 மணிமுதல் 11.30மணிவரை திருச்சி, உறையூர் அண்ணாமலை நகர், கூட்ட அரங்கில் நடைபெற்று கொண்டுள்ளது.
இம் விழிப்புணர்வு முகாமில் 50 மேற்பட்ட மகளிர்க்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Write a comment: