புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

திருச்சி, ஹர்ஷமித்ரா – ரோஸ்கார்டன் புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் இன்று 24-05-2018ம் தேதி வியாழக்கிழமை காலை 11:00 மணிமுதல் 01:00 மணிவரை திருச்சி, காட்டூர், சூர்யோதைய நிதிசார் கல்வி மையத்தில் நடைபெற்றது.

இதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்…

இந்நிகழ்ச்சியில் புற்றுநோய் என்பது என்ன? புற்றுநோயின் அறிகுறிகள், புற்றுநோயின் வகைகள், பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனைகள் போன்ற விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்பட்டது..

Write a comment:

*

Your email address will not be published.