ஆண்களுக்குக் கூட மார்புப் புற்றுநோய் வரலாம்.

தாய், சகோதரி என நெருங்கிய குடும்ப உறவினர்களிடையே காணப்பட்டால், வாய்ப்பு அதிகமாகும்.

· மகப் பேறு இல்லாத பெண்களுக்கு.

· காலம் கடந்து முதுவயதில் தாய்மைப் பேறு அடைந்தவர்களுக்கு ஏனையவர்களை விட அதிக சாத்தியம் உள்ளது.

· மாதவிடாய் நின்ற பின்னர் திடீரென அதிகளவு எடை கூறியவர்கள்.

· பெண் ஹோர்மோன் ஆன ஈஜ்ரோஜனைத் தூண்டுவதற்கான சிகிச்சைகளை நீண்டகாலம் செய்தவர்களுக்கு.

· மிகக் குறைந்தளவு வயதிலேயே பூப்படைந்தவர்களுக்கு.

· மிகப் பிந்திய வயதிலேயே மாதவிடாய் முற்றாக நின்றவர்களுக்கு.

· ஈஜ்ரோஜன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை மருத்துவ ஆலாசனை இன்றி நீண்ட காலம் உபயோகித்தவர்களுக்கு மார்புப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புற்றுநோயின் முறையான சிகிச்சைக்கு சரியான இடம் ஹர்ஷமித்ரா! திருச்சி

தொடர்புக்கு: 737373 1008

Write a comment:

*

Your email address will not be published.