மே 31 – உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஹர்ஷமித்ரா – ரோஸ்கார்டன் புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் வருகின்ற மே -31 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மிதிவண்டி பேரணி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர். திரு. K. ராசாமணி இ.ப.ஆ., அவர்கள் 31.05.2018 வியாழக்கிழமை காலை 10.00மணிக்கு கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்; தன்னார்வளர்கள், கல்லூரி மாணவர்கள், ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள். செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
திருச்சி

Write a comment:

*

Your email address will not be published.