இன்று 19.05.2018 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் 8.00மணிவரை ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோயிற்கான மும்முனை உயர்சிகிச்சையான டியூமர் போர் (மும்முனை சிகிச்சை) நடைபெற்றது.
இச்சிகிச்சை முறையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் *டாக்டர். கோவிந்தராஜ்*, அவர்கள் புற்றுநோய் மருந்தியல் சிகிச்சை நிபுணர். *டாக்டர். செந்தில்குமார்* அவர்கள், புற்றுநோய் கதிரியிக்க நிபுணர் *டாக்டர். திருமதி. சிசிப்பிரியாகோவிந்தராஜ்* அவர்கள் மூன்று நிபுணர்கள் தலைமையில் மும்முனை சிகிச்சை நடைபெற்றது. இச்சிகிச்சையில் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை மேற்கொண்டனர்.

ஹர்ஷமித்ரா – புற்றுநோய் ஆராய்ச்சிமையம்.

Write a comment:

*

Your email address will not be published.