17.06.2020 இன்று திருச்சி இணைப்பு தொழிலாளர்களுக்கான(LWS) திட்டம் சார்பாக, DGP Trust மூலம் தென்னூர் கிராமம் , மருங்காபுரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.

100க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி விட்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .


Thanks and Regards,
Harshamitra Super Speciality Cancer Centre
Trichy .
Phone : 7373621777, 7373731008
Email : harshamitramarketing@gmail.com

Write a comment:

*

Your email address will not be published.