PINK OCTOBER மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு, அக்டோபர் மாத இரவுகளில் திருச்சி ராக்ஃபோர்ட் பிங்க் நிறத்தில் ஜொலிக்கும்!
ரோஸ் கார்டன் அறக்கட்டளை மற்றும் ராக்ஃபோர்ட் கோயில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து இந்த முயற்சியை ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையம் செய்துள்ளது.
ராக்ஃபோர்ட்டின் இந்த பிரகாசமான இளஞ்சிவப்பு நிறம், திருச்சி மக்கள் மார்பக புற்றுநோயைப் பற்றி பேசவும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் தூண்டுதலாக அமையும். திருச்சி மாநகர், முழு மாநிலத்திற்கும் ஒரு முன்மாதிரியாக திகழும்!
பிங்க் அக்டோபர் பிரச்சாரத்தில் சேரவும்!
மேமோகிராம் எடுத்துக் கொள்ளுங்கள்!
பெண்களைக் காப்பாற்றுங்கள் !!
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இந்த பிங்க் அக்டோபர் செய்தியை அனைத்து நண்பர்களுக்கும் பரப்புங்கள்.
—
Write a comment: