மார்ச் 8, பெண்கள் தின வாழ்த்துக்களோடு, இந்த செய்தியையும் பகிருங்கள்!
18 வயதிற்கு மேலுள்ள பெண்கள் மாதந்தோறும், மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
40 வயதிற்கு மேலுள்ள பெண்கள் ஆண்டுதோறும் மாம்மோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
திருமணமான பெண்கள் அனைவரும், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, பாப் ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
9 முதல் 45 வயது வரையுள்ள பெண்கள், கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
மார்பக மற்றும் கருப்பைவாய் புற்று நோய்கள் தான் பெண்களை மிக அதிகமாக தாக்கும் புற்றுநோய்கள்!
இந்த செய்தியை அதிகம் பகிர்ந்து, இந்த பெண்கள் தினத்தில் இப்பரிசோதனைகளை அவர்களுக்கு பரிசாக அளிப்போம்!
பெண்கள் தின வாழ்த்துக்கள்.
பொதுநலன் கருதி:
ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை, திருச்சி.
7373731008
7373731007
7401742777
7373621777
www.harshamitra.com

Write a comment:

*

Your email address will not be published.