திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் கோவிட் (COVID) சிகிச்சையும் அளிக்கப்படுகிறது:
உறையூரில் உள்ள மருத்துவமனை புற்று நோய்க்கு மட்டும் சிகிச்சையளிக்கிறது. நாகமங்கலத்தில் உள்ள மருத்துவமனை கோவிட் சிகிச்சைக்கென ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புற்று நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி தனித்தனியே இரு பிரிவுகளும் இயங்கி வருகின்றன.
கோவிட் சிகிச்சைக்கென்றே தனி மருத்துவர்கள் குழு செயல்படுகிறது. பொது மருத்துவர்கள், தீவிர சிகிச்சைப்பிரிவு மயக்கவியல் நிபுணர்கள், நுரையீரல் பிரிவு நிபுணர் என 24 மணி நேர கோவிட் சிகிச்சை மருத்துவக்குழு தயாராக உள்ளது.
20 படுக்கைகள் கொண்ட கோவிட் பிரிவில், ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டருடன் கூடிய ஐ.சி.யு தீவிர சிகிச்சைப்பிரிவு உள்ளது.
கட்டணம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே. முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச கோவிட் (COVID) சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு:
ஹர்ஷமித்ரா மருத்துவமனை.
போன்: 7373517771
9159641777
+919894231323

Write a comment:

*

Your email address will not be published.