இந்த மருத்துவ அவசர ஊர்தி முழுவதும் அவசர மருத்துவ உபகரணங்கள். இணை மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் அவசர சேவை மருத்துவரை உள்ளடக்கிய ஒரு முழுமையான அவசர ஊர்தி ஆகும்.
அவசர மருத்துவ ஊர்தி தேவைப் படும் பொது மக்கள் எங்களின் இலவச சேவையை 6.8.2021 முதல் பெறலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண். 7373731008

Write a comment:

*

Your email address will not be published.