முன்கூட்டியே கண்டறியப்படும்போது மார்பகப் புற்றுநோயைத் தடுக்கலாம் மற்றும் குணப்படுத்தலாம். மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய மேம்மோகிராம் மிகவும் எளிமையான மற்றும் மிகவும் நம்பகமான முறையாகும், அது முற்றிலும் வலியற்றது. நம் ஆண்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வை பரப்புவதற்காக, ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பெண்களின் ஆரோக்கியத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு மேமோகிராமில் 50% தள்ளுபடி வழங்கியுள்ளது.

– தொடர்புக்கு: 7373652777 /737373 1008

Write a comment:

*

Your email address will not be published.