👶🏻தமிழகத்தில் ஆண்டு தோறும் புதிதாக 6,000 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
👧🏼காய்ச்சல், விடாத காய்ச்சல், கால் வலி, முட்டி வலி, ரத்த சோகை, நெறி கட்டுதல் போன்றவை ரத்தப் புற்றுநோயின் அறிகுறிகள்.
👶🏻இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டும்.
🏥புற்றுநோயின் முழுமையான சிகிச்சைக்கு ஹர்ஷமித்ரா, திருச்சி

Write a comment:

*

Your email address will not be published.