இந்த பெண்ணுக்கு நாக்கில் இருந்த புற்றுநோய், அறுவை சிகிச்சை இல்லாமல், கதிரியக்க சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் மட்டுமே குணப்படுத்தப்பட்டது. இந்த சிகிச்சை முற்றிலும் இலவசம். நம்மில் பலர் புற்றுநோய் என்றாலே குணப்படுத்த முடியாத நோய் என நினைக்கிறோம்.அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி மருந்தியல் சிகிச்சை மூலம் புற்று நோயை முழுமையாக குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் மருத்துவரிடம் காண்பித்தால், நிச்சயம் குணப்படுத்தலாம். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். ஹர்ஷமித்ரா புற்றுநோய் சிகிச்சை மையம், திருச்சி. 7373731008 Web : harshamitra.com Call : 7373731008

Write a comment:

*

Your email address will not be published.