நமது வாழ்க்கைமுறை மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது.
மது, புகையிலை, சிலவகை வேதியியல் பொருட்கள், நச்சுப்பொருட்கள், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய காரணிகளாக இருக்கிறது.
மேலும் மரபியல் காரணம், சூரியனின் புற ஊதாக்கதிர் போன்ற பிற கதிர்வீச்சுக்கு உட்படுதல், உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றாலும் புற்றுநோய்கள் உண்டாகிறது.
பொது நலன் கருதி வெளியிடுவோர்:
ஹர்ஷமித்ரா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி
தொடர்புக்கு : 737373 1008
Write a comment: