வீட்டிலுள்ள நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ள, சிறப்பு பயிற்சி பெற்ற உதவியாளர்கள் தேவையெனில் அணுகவும்.

எலும்பு முறிவு, பக்கவாதம், புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பல உபாதைகளால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருப்பவர்கள் அல்லது பிறர் உதவி தேவைப்படுபவர்களுக்கு சிறப்பு மருத்துவ பயிற்சி பெற்ற ஆண் அல்லது பெண் உதவியாளர்கள் இருக்கின்றனர்.

மாத சம்பளம் அல்லது நாள் கணக்கில் கட்டணம் கட்டி பணியிலமர்த்திக்கொள்ளலாம். கணவன் மனைவி இருவரும் அலுவலகம் செல்பவர்களாக இருக்கும் வீட்டில், இது போன்ற உதவியாளர்கள் தேவைப்படும்.

தொடர்புக்கு:

Max Harshamitra Home nursing care services.

Ph: 7373621777
And 8489317203

Write a comment:

*

Your email address will not be published.