CANCER AWARENESS TALK BY DR.SASIPRIYA ON 08.03.2023 AT M.A.M COLLEGE OF ENGINEERING

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை இணைந்து  M .A .M  கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் Dr.சசிப்பிரியா அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். இதில் கல்லூரியின் முதல்வர் , பேராசிரியர்கள்  மற்றும்  250-க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

9    10