பிப்ரவரி 25, 2024 அன்று திருச்சி நாகமங்கலத்தில் உள்ள ஹர்ஷமித்ரா உயர்தர புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தால் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ்கார்டன் அறக்கட்டளை தலைமையின் கீழ் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முகாமில் அநேக பொதுமக்கள் கலந்துகொண்டு, இலவசமாக மருத்துவ ஆலோசனைகளையும், மருந்துகளையும் பெற்று பயன் அடைந்தனர்.
_____________________________________________________________________________________
A free medical camp under the Chief Minister’s Comprehensive Insurance Scheme was successfully conducted by the Harshamitra Superspeciality Cancer and Research Institute at Nagamangalam, Trichy on February 25, 2024 under the leadership of Harshamitra Hospital and Rosegarden Foundation. Many people participated in the camp and benefited by getting free medical advice and medicines.