A free medical camp under the Chief Minister’s Comprehensive Insurance Scheme

medical-insurance

மே 19, 2024 அன்று  சீத்தம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி நாகமங்கலத்தில் உள்ள ஹர்ஷமித்ரா உயர்தர புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தால்  முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ்  இலவச மருத்துவ முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ்கார்டன் அறக்கட்டளை தலைமையின் கீழ் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முகாமில் அநேக பொதுமக்கள் கலந்துகொண்டு, இலவசமாக மருத்துவ ஆலோசனைகளையும், மருந்துகளையும் பெற்று பயன் அடைந்தனர்.

 

A free medical camp under the Chief Minister’s Comprehensive Insurance Scheme was successfully conducted by the Harshamitra Superspeciality Cancer and Research Institute at Seethampatti, Pudukottai district on May 19, 2024 under the leadership of Harshamitra Hospital and Rosegarden Foundation. Many people participated in the camp and benefited by getting free medical advice and medicines.

harshmitra    harshmitra    harshmitra    harshmitra