CANCER AWARENESS TALK BY DR.SASIPRIYA AND DR.REVATHY ON 22/03/2023 AT PRIMARY HEALTH CENTRE INAMKULATHUR.

CANCER AWARENESS TALK BY DR.SASIPRIYA AND DR.REVATHY ON 22/03/2023  AT PRIMARY HEALTH CENTRE INAMKULATHUR.

ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை இணைந்து ஆரம்ப சுகாதாரநிலையம் இனாம்  குளத்தூரில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் Dr.சசிப்பிரியா அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்தும் மற்றும் Dr .ரேவதி அவர்கள் பீட்டல் மெடிசின் குறித்தும் உரையாற்றினார்கள். இதில் தலைமை மருத்துவர் திருமதி தனலட்சுமி அவர்கள் மற்றும் 70-க்கு மேற்பட்ட VHN  & PHC ஊழியர்கள்  கலந்து  கொண்டனர்.

8 1