உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை இணைந்து ஜமால் முகமது கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் Dr.சசிப்பிரியா அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். இதில் முதல்வர் , பேராசிரியர் மற்றும் 150-க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.