CANCER AWARENESS TALK BY DR.SASIPRIYA ON 08.03.2023 AT SRIMAD ANDAVAN ARTS AND SCIENCE COLLEGE

CANCER AWARENESS TALK BY DR.SASIPRIYA ON 08.03.2023  AT SRIMAD ANDAVAN  ARTS AND SCIENCE COLLEGE

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை இணைந்து ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் Dr.சசிப்பிரியா அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து  உரையாற்றினார்.  இதில் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் 400-க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

1    3    4