CANCER SCREENING CAMP ON 09.04.2023 AT PERAMBALUR

CANCER SCREENING  CAMP  ON  09.04.2023  AT  PERAMBALUR

9.4.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனை , ரோஸ் கார்டன் அறக்கட்டளை மற்றும் பெரம்பலூர் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமினை  மாண்புமிகு  போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சிவசங்கரன்  அவர்கள் துவக்கி வைத்தார் . இதில் 400-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன்யடைத்தனர்.

1 3