Guest of honour: Inauguration of naturopathy & yoga hospital at Mother Teresa institute

Harsha mitra guest of honor at Mother Teresa hospital

Our Managing Director Dr. G.Govindaraj Vardhanan, Surgical Oncologist attended as the guest of honor for the inauguration of Naturopathy and Yoga Hospital at Mother Teresa institute, Pudukkottai district. Film Actor Thambi Ramaiah presided over this function. The Mother Teresa institute is an affiliated institute of The Harshamitra Hospital for academic coordination.


புதுக்கோட்டை மாவட்டம் அன்னை தெரசா நிறுவனத்தில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவமனை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நமது நிர்வாக இயக்குனர் டாக்டர். கோவிந்தராஜ் வர்தணன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் கலந்து கொண்டார். விழாவிற்கு
திரைப்பட நடிகர் தம்பி ராமையா தலைமை தாங்கினார். மதர் தெரசா நிறுவனம், கல்வி ஒருங்கிணைப்புக்கான ஹர்ஷமித்ரா மருத்துவமனையுடன் இணைந்த நிறுவனம் ஆகும்.