HARSHAMITRA KIDNEY CARE CENTER – DIALYSIS UNIT INAUGURATION CEREMONY.

HARSHAMITRA  KIDNEY  CARE CENTER – DIALYSIS UNIT  INAUGURATION  CEREMONY.

14.04.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் டயாலஸிஸ் பிரிவு துவங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய துணைத் தலைவரும் ,டாக்ட்ர்.பி.சி.ராய்  தேசிய விருது பெற்றவருமான டாக்டர். எம்.எஸ்.அஷ்ரஃப் அவர்கள் , மூத்த சிறுநீரக மருத்துவர்களான டாக்டர்.கிரி, டாக்டர். எஸ்.பி.எஸ். சுப்பிரமணியன் அவர்கள், சுந்தரம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் விவேக் சுந்தரம் , நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு .வெள்ளைச்சாமி அவர்கள் கலந்து கொண்டனர் .`

dialasis 3dialasis 1