Nurses Day Celebration at Harshamitra Cancer & Multi-Speciality Hospital

Harshamitra hospital

May 12th is World Nurses Day!! Nurses Day is celebrated every year as a way of thanking the nurses who care and serve us with love and compassion in the hospitals during the pain and agony ofHarsha mitra Nurses Day Celebration illness. This year also on Sunday 12th May Nurses Day celebration was held at Trichy Harshamitra Hospital.

Mr. M. Sivakumar, M.Sc., MPhil., Tahsildar, Srirangam, graced the occasion as the chief guest.

Special guests Mrs.S. Pandiammal.,M.Sc.Ph.D Revenue Inspector Manikandam, Mrs.Muthamil Ms., Village Administrative Officer, Nagamangalam.

Mr. Mani village administrative officer Mathur of the father came and did special. Dr. for the ceremony. Sukanti Joseph, Principal, Mookambikai College of Nursing presided. Harshamitra Hospital employees who are doing medical work with service spirit were awarded in recognition of their outstanding work. The ceremony was organized by the hospital staff. At the end of the ceremony Harshamitra Hospital Managing Directors Dr.G. Govindaraj is a surgeon. Doctors  P. Sasipriya and  Govindaraj expressed his vote of thanks.


மே 12 உலக செவிலியர் தினம்!! நோயின் வலியிலும் வேதனையிலும் நாம் துன்புறும் காலத்தில் மருத்துவமனைகளில் நம்மை அன்புடனும் பரிவுடன் கவனித்துHarsha mitra Nurses Day Celebration 3 சேவை செய்யும் செவிலியர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக ஒவ்வொரு வருடமும் செவிலியர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடமும் மே 12 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி ஹர்ஷமித்ரா உயர்தர சிறப்பு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது .

இவ் விழாவிற்கு திரு M. சிவக்குமார்,M.Sc.,MPhil., தாசில்தார், ஸ்ரீரங்கம் , அவர்கள் தலைமை  விருந்தினராக வந்திருந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக திருமதி.S. பாண்டியம்மாள்.,M.Sc.Ph.D வருவாய் ஆய்வாளர் மணிகண்டம், திருமதி.முத்தமிழ் செல்வி, கிராம நிர்வாக அலுவலர், நாகமங்கலம் .

திரு. பிதாவின் மணி  கிராம நிர்வாக அலுவலர் மாத்தூர் ஆகியோர் வந்திருந்து சிறப்பு செய்தனர் . விழாவிற்கு முனைவர். சுகந்தி ஜோசப், முதல்வர், மூகாம்பிகைHarsha mitra Nurses Day Celebration 4 செவிலியர் கல்லூரி  முன்னிலை வகித்தார். மருத்துவ பணியை சேவை மனப்பான்மையோடு செய்து வரும் ஹர்ஷமித்ரா  மருத்துவமனை பணியாளர்களுக்கு அவர்களின் ஒப்பற்ற பணியை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவினை மருத்துவமனை பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவின் இறுதியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர்.G. கோவிந்தராஜ் அறுவை சிகிச்சை நிபுணர்.

மருத்துவர். P. சசிப்ரியா கோவிந்தராஜ் அவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.