Say NO to Drugs:ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி டாக்டர் பி. சசிப்ரியா உரை
திருச்சி, 26 ஜூன் 2025: சர்வதேச போதைப்பொருள் மற்றும் அனுமதியற்ற போக்குவரத்து எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, திருச்சி நேரு நர்சிங் கல்லூரியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் செயல் இயக்குநரும், மூத்த கதிர்வீச்சு சிகிச்சை நிபுணருமான டாக்டர் பி.