மக்களிடையே மருத்துவ விழிப்புணர்வு உருவாக்கும் நோக்கில், திருச்சி நகைச்சுவை மன்றம், ராக் போர்ட் நரம்பியல் மையம் மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து ஒரு மாபெரும் மருத்துவ விழிப்புணர்வு பட்டிமன்றம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வருகிறார் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள். சிந்தனையூட்டும் உரைகளின் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவருக்கு தனி சிறப்பு உண்டு.

இந்த பட்டிமன்றத்தில்,* புற்றுநோய் தடுப்பு,
* பொதுச் சுகாதாரத்தின் அவசியம்,
* மருத்துவ விழிப்புணர்வின் வளர்ச்சி .
* பொதுச் சுகாதாரத்தின் அவசியம்,
* மருத்துவ விழிப்புணர்வின் வளர்ச்சி .
போன்ற முக்கிய தலைப்புகள் விவாதிக்கப்பட உள்ளன.
தேதி : 24 ஆகஸ்ட் 2025, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6:01 மணி
இடம்: AKKV ஆறுநாடு மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கல்லூரிச் சாலை, அண்ணாமலைய்நகர், திருச்சி – 18
மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி பொதுமக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வை விரிவுபடுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
அனைவரும் வருக, விழிப்புணர்வு பெருக.
With the objective of creating medical awareness among the public, Trichy Nagaichuvai Mandram, Rockport Neurology Center, and Harshamitra Cancer Hospital** are jointly organizing a Grand Medical Awareness Debate.
The event will be presided over by Solvendhar Sukisivam, who is widely admired for his thought-provoking speeches that inspire and enlighten people.
In this debate, the following key topics will be discussed:
* Cancer prevention
* The importance of public health
* The growth of medical awareness
Date : Sunday, 24th August 2025
Time : 6:01 PM
Venue : AKKV Arunaadu Metric Higher Secondary School, College Road, Annamalai Nagar, Trichy – 18
Medical professionals, academicians, and social activists will take part and share their valuable insights.
This event will serve as an excellent opportunity for the public to expand their understanding of medical awareness.
All are welcome. Let awareness grow.
