Media

4

HARSHAMITRA STAFF BIRTHDAY CELEBRATION.

06/06/2023  அன்று  ஹர்ஷமித்ரா  மருத்துவமனையின்   MRD  DEPARTMENT – ல்   பணிபுரியும்  MISS.SUGANYA   அவர்களுக்கு   பிறந்த நாள்  கொண்டாடப்பட்டது.

8

WORLD TOBACCO DAY AWARENESS TALK BY DR.G.GOVINDARAJ ON 07/06/2023 AT INDRA GANESAN COLLEGE OF ENGINEERING.

உலக  புகையிலை   தினத்தை  முன்னிட்டு   ஹர்ஷமித்ரா  மருத்துவமனை மற்றும்  ரோஸ்  கார்டன்  அறக்கட்டளை  இணைந்து  இந்திரா கணேசன் பொறியியல்  அறிவியல்  கல்லூரியில்  புகையிலை  பாதிப்பை  பற்றிய விழிப்புணர்வு   நிகழ்ச்சியை  நடத்தினர். இதில்  DR கோவிந்தராஜ்  அவர்கள் புகையிலை  விழிப்புணர்வு  குறித்து  உரையாற்றினார்.

6

IMA MEETING 25.05.2023

25.5.23  our  director  delivered  a  guest  lecture  at  IMA  Musiri  Kulithalai  branch. The  lecture  was  well  received  and  appreciated  by  one  and  all. Dr. Guruprakash  finance secretary  honoured  our  director

12

FREE CANCER SCREENING CAMP ON 30/05/2023 AT MELA NAGAMANGALAM.

ஹர்ஷமித்ரா  மருத்துவமனை  மற்றும்  ரோஸ்கார்டன் அறக்கட்டளை  இணைந்து  மேல நாகமங்கலத்தில்  புற்றுநோய் பரிசோதனை  முகாம் நடை பெற்றது.  இதில் 150 – க்கு மேற்பட்ட பொது  மக்கள்  கலந்து  கொண்டு  பயன்பெற்றனர் .    

16

FREE NEPHROLOGY CAMP ON 21/05/2023 AT HARSHAMITRA HOSPITAL.

ஹர்ஷமித்ரா  மருத்துவமனையில்  சிறுநீரகவியல்  முகாம்  நடை பெற்றது.  இதில்  150 – க்கும்  மேற்பட்ட  பொது  மக்கள்  கலந்து கொண்டு  பயன்பெற்றனர்.    

bloog 1

HARSHAMITRA STAFFS  BIRTHDAY  CELEBRATION.

25.05.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் OT DEPARTMENT & SECURITY DEPARTMENT – ல்  பணிபுரியும் MR.KATHIRESAN & MR.ARASAPPAN அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

2 3

HARSHAMITRA STAFFS  BIRTHDAY  CELEBRATION.

21.05.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் DMO DR.PECHIYAMMAL அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.